• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வீரவேங்கை அன்பு நினைவு

கைக்குண்டு வெடிக்கப் போவதை உணர்ந்து கேணல் கிட்டு உட்பட்ட தனது தோழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அக்குண்டினை  தனது வயிற்றோடு  அணைத்து காவியமான வீரவேங்கை அன்பு அவர்களின் 39ம் ஆண்டு நினைவு இன்றாகும்.

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.


லெப்.கேணல்

கீர்த்திகன் (செங்கீதன்)
கதிர்காமநாதன் சந்திரசேகரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008

2ம் லெப்டினன்ட்

குயில்மாறன்
கமலநாதன் தனுசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008

2ம் லெப்டினன்ட்

நிறைமணி (வேந்தினி)
ரவீந்திரன் பாமினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008

2ம் லெப்டினன்ட்

பவளக்கோன்
சோமசுந்தரம் குகேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2008

2ம் லெப்டினன்ட்

வளர்மொழி (பார்கவி)
சண்முகம் சுபாசினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

அம்பிக்கோன்
நடராசா ரவிகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

இளவரசி
மிக்கஸ்பிள்ளை றினிற்றாறஸ்மினி
மன்னார்
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

எழிற்செல்வி (கருங்குழலி)
புண்ணியராசா சுதர்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

கடற்தேவன்
மாசிலாமணி சுகுமார்
வவுனியா
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

சீரின்பன்
பாலச்சந்திரன் கஜேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

தமிழவன்
தனபாலன் டேஜின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

நறுமகன்
கணேஸ் பிரசாத்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2008

வீரவேங்கை

சுதந்திரா
சச்சிதானந்தம் நேசவதனி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2008

வீரவேங்கை

மலரினி (கல்யாணி)
ரூபன் பிறேமினி
மன்னார்
வீரச்சாவு: 26.04.2008

லெப்டினன்ட்

கவியழகன்
செல்லத்துரை ஜெகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.2007

கப்டன்

இளையவீரன்
கோணேஸ்வரப்பிள்ளை யோகேஸ்வரன்
12 ம் வட்டாரம், நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

கப்டன்

சுகி
அருணாசலம் விஜயா
இரும்புமதவடி, வதிரி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

மதனா
அருள்மைலைநாதன் சாமனா
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

குலமகள்
தங்கேஸ்வரன் விஜிதா
ஆழியவளை, தாழையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

தில்லைமதி
தனபாலசிங்கம் சாதனா
ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

அன்பழகி
இரத்தினசிங்கம் பிரசாந்தினி
வளநகர், யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

நந்தினி
பட்டுராஜா பவளச்செல்வி
நாச்சிக்குடா, முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

கவிப்பிரியா
அண்ணாமலை இந்திராதேவி
மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

இளங்குயில்
செல்வரத்தினம் சசிகலா
செம்மன்குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

அருள்மதி
பாலகிருஸ்ணன் தனுசியா
குரும்பசிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

அலைவாணி
தெய்வேந்திரம் ஜெயந்தினி
தட்டுவன்கொட்டி, ஆனையிறவு, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

இசைமதி
மகாதேவன் நிசாந்தினி
பூவரசங்குளம், வவுனியா
வீரச்சாவு: 26.04.2001

வீரவேங்கை

மதியரசி
பாண்டியன் மோகனறஞ்சினி
கட்டுக்குளம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 26.04.2001

வீரவேங்கை

தமிழிசை
குமாரசாமி லதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

வீரவேங்கை

தமிழருவி
மரகதம் சிவமணி
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.04.2001

வீரவேங்கை

சமர்விழி
குகன் ஜெகதீஸ்வரி
கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

கப்டன்

இறைச்செல்வி (நிலா)
பாலச்சாமி மங்களேஸ்வரி
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

இன்வேங்கை
சிவராசலிங்கம் சிவாநந்தினி
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

செவ்வந்தி (மகிழினி)
ஜெயக்குமார் உதயரூபி
குமரகோட்டம், கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

மேஜர்

கானரசன்
இராசநாயகம் பாலசுப்பிரமணியம்
கனகபுரம் வீதி, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

சாந்தம்
குமாரசாமி வசந்தமலர்
ஸ்கந்தபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

ஆதிரை
மகாலிங்கம் ரஜனி
நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2001

லெப்டினன்ட்

இசைச்செல்வன்
சுப்பிரமணியம் பிரபாகரன்
4ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001

2ம் லெப்டினன்ட்

சிலம்பரசி
முருகேசு லலிதா
தவசிகுளம், வவுனியா
வீரச்சாவு: 26.04.2001

வீரவேங்கை

கிருபா
அந்தோனிப்பிள்ளை ஜயாமணி
வட்டுவாகல், முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2001

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

சின்னவன்
ஆறுமுகம் இராசேந்திரன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 26.04.2000

கப்டன்

மகாதேவன்
நடராஜா கிருபாகரன்
வட்டுக்கோட்டை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2000

2ம் லெப்டினன்ட்

அருச்சுனன்
கனகரத்தினம் ரவிக்குமார்
ஆலடி, பரமன்கிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.04.2000

வீரவேங்கை

விதுசன்
பிறேமவாசன் பிறேம்குமார்
பெரியபளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2000

வீரவேங்கை

அகிலரசி
சிவலிங்கம் பிரியதர்சினி
3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.2000

வீரவேங்கை

சர்மினி
செல்லத்துரை அருங்கீதா
வீமன்காமம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2000

வீரவேங்கை

சுதா
தம்பிராசா மங்களேஸ்வரி
பால்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1999

வீரவேங்கை

சிந்தனா (கலைமகள்)
சோமசுந்தரம் ரத்தினேஸ்வரி
திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1999

மேஜர்

திரு (யூட்)
தேவசகாயம் சத்தியகுமார்
குமுழமுனை, மணலாறு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.04.1996

கப்டன்

மணியரசன் (யோகேஸ்)
தில்லைநாதன் தினகராசா
அராலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1996

லெப்டினன்ட்

கஸ்தூரி
சீனித்தம்பி மகேஸ்வரி
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1996

லெப்டினன்ட்

நம்பி
ஆனந்தன் சிவகுமார்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, கொலனி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1996

கப்டன்

தனசேகரம் (வரதன்)
கணேசமூர்த்தி வரதசுந்தரம்
கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

லெப்டினன்ட்

யோககுமார் (வித்தியானந்தன்)
கைலாயபிள்ளை சுரெஸ்
பொத்துவில், அம்பாறை
வீரச்சாவு: 26.04.1993

2ம் லெப்டினன்ட்

சௌந்தராஜா
ஆரியரத்தினம் மனோரஞ்சன்
மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

வீரவேங்கை

பௌதீஸ்வரன் (கஜேந்திரன்)
சாமித்தம்பி குமாரசாமி
துறைநீலாவணை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

வீரவேங்கை

ஞானதரன்
செல்லப்பிள்ளை ஜீவானந்தம்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

வீரவேங்கை

திருமூர்த்தி
சிவலிங்கம் பராக்கிரமலிங்கம்
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 26.04.1993

வீரவேங்கை

தேசியன்
குழந்தைவேல் ரகுநாதன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

வீரவேங்கை

லதாங்கன்
கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

வீரவேங்கை

அங்குசன்
சித்திரவேல் விபுலானந்தன்
பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1993

கப்டன்

செல்லையா (நித்தி)
இராசையா நித்தியானந்தன்
மஞ்சத்தொடுவாய், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1992

வீரவேங்கை

பாலுமகேந்திரா
கணபதிப்பிள்ளை உருத்திரா
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.04.1992

வீரவேங்கை

குட்டி (ரமேஸ்)
மாணிக்கம் ரவீந்திரன்
புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.1991

லெப்டினன்ட்

தியாகு
ஆழ்வார்பிள்ளை தர்மராசா
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 26.04.1991

2ம் லெப்டினன்ட்

சபேசன்
அன்ரன் குரன்ஸ் ஆரன்ஸ்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.04.1987

வீரவேங்கை

அலெக்ஸ்
கந்தையா ஜெயக்குமார்
அலஸ் தோட்டம், சாம்பல்தீவு, திருகோணமலை.
வீரச்சாவு: 26.04.1986

வீரவேங்கை

ரகீம்
த.குணரட்னம்
சாம்பல்தீவு, திருகோணமலை
வீரச்சாவு: 26.04.1986
© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.