மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்.. இதை பார்த்து உலகம் சும்மா இருக்காது: நெதன்யாகு ஆவேசம்
போராட்டம் தொடங்கிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்: தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாங்கள் தோல்வியை சந்தித்தது அந்த 2 ஓவர்களில்தான் - சுப்மன் கில் வருத்தம்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் தோல்வியடைந்தது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் வெற்றி பெற இதுதான் காரணம் - ரிஷப் பண்ட்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது.