ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளரே மகுடம் சூடுவார் :மஹிந்த

Thursday, May 2nd, 2024 at 12:23 (SLT)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் வெப்ப அலையால் 9 பேர் பலி

Thursday, May 2nd, 2024 at 12:19 (SLT)

இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகரித்த வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க >>>

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது

Thursday, May 2nd, 2024 at 12:16 (SLT)

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 9.1 வீதம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கனடிய பிரதமருக்கு விசர் என திட்டிய எதிர்க்கட்சித் தலைவர்

Thursday, May 2nd, 2024 at 10:45 (SLT)

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு விசர் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சுமந்திரன் தமிழ் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும் : கந்தையா பாஸ்கரன்

Thursday, May 2nd, 2024 at 7:33 (SLT)

சுமந்திரன் தமிழ் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டும்… தமிழ் மக்கள் அதனைச் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார் பிரபல தொழிலதிபரும், சமூகச் செயற்பாட்டாளரும், முதலீட்டாளருமான கந்தையா பாஸ்கரன்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 8 பேர் கைது

Wednesday, May 1st, 2024 at 20:40 (SLT)

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட 8 பேர் இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும்: இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதின வாழ்த்து

Wednesday, May 1st, 2024 at 20:36 (SLT)

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் – என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை

Wednesday, May 1st, 2024 at 20:33 (SLT)

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 44 வயது நபர், கடந்த 2022-ம் ஆண்டு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலி நகருக்கு உணவு விடுதி ஒன்றில் பணியாற்ற சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய பெண் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இதனால் அந்த நபரை தனது வீட்டில் தங்க அந்தப் பெண் அனுமதித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் மறக்கவில்லை:ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Wednesday, May 1st, 2024 at 20:30 (SLT)

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை : கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Wednesday, May 1st, 2024 at 11:03 (SLT)

தான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என தெரிவிக்கும் வகையில் செயற்படுகின்றார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

மேலும் வாசிக்க >>>

மே தினத்தில் குப்பைகளை அள்ள 1000 தொழிலாளர்கள் பணியில்

Wednesday, May 1st, 2024 at 10:56 (SLT)

தொழிலாளர் தினமான இன்று (மே 1) கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா மைஷான் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மேதின பாதுகாப்பு கடமையில் 9300 பொலிஸார்

Wednesday, May 1st, 2024 at 10:50 (SLT)

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறும் மே தின அணிவகுப்பு மற்றும் பேரணிகளின் பாதுகாப்பு கடமையில் 9,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோட்டாபய தீர்மானித்த போது நான் அதனை எதிர்த்தேன்:பிரசன்ன ரணதுங்க

Wednesday, May 1st, 2024 at 7:19 (SLT)

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்க வேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மக்களை சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்பு கூறக் கூடிய அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

Wednesday, May 1st, 2024 at 7:09 (SLT)

தேர்தல் ஆண்டில் உள்ள நாம் இம்முறையும் ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உழைக்கும் மக்களை தொடர்ந்தும் வறியவர்களாகவே வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல : தொழிலாளர் தினச் செய்தியில் ஜனாதிபதி

Wednesday, May 1st, 2024 at 7:04 (SLT)

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக்  கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தொழிலாளர் தினச் செய்தியில் குறிப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>